சற்குரு நாதரின் திருவருளுடன் சாய் நிகேதன் மூலமாக பல்வேறு இடங்களில் சத்சங்கங்கள் நடைபெற உள்ளன. இதில் சற்குருபூஜை, பக்திகதைகள் மற்றும் உபன்யாசங்கள் சிறுவர் ஒழுக்க நெறிவகுப்புகள் மற்றும் ஆன்மீக நட்புவட்டம் ஆகியவை உண்டு. மேலும்
- பக்திக்கதைகள்
- 18 புராணங்கள்
- இதிகாசங்கள்
- 63 நாயன்மார் கதைகள்
- குருச்சரித்திரம்
- சைவ சித்தாந்தம்
- திருக்குறள்
- 12 திருமுறைகள்
- திருவருட்பா
- திருவாசகம்
- தேவாரம்
- நாலாயிரத்திவ்யபிரபந்தம்
- ஆழ்வார்கள் வரலாறு
- வேத வகுப்புகள்
- உபனிஷத்துகள்
- 24 ஆகமங்கள்
இவை அனைத்தும் இந்த சத்சங்கங்களில் இடம்பெறும்.
குழந்தைகளின் பழக்கவழங்களை மேம்படுத்தவும் அவர்களை நன்னெறிப்படுத்தவும் குழந்தைகளுக்கான சிறப்பு கதை வகுப்புகளும் உண்டு.
முதற்கட்டமாக மதுரையில் வியாழன் தோறும் சிறுவர் வகுப்புகள் நடைபெற்று வருகின்றது.
சாய் நிகேதன் சத்சங்கத்தில் இணைந்து யாவரும் இணைந்து சற்குரு நாதரின் அருளைப்பெற பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
கூட்டங்கள் பெரும்பாலும் வாரத்திற்கு இருமுறை நடைபெறும். கூட்டங்கள் நடைபெறும் நாள், நேரம், இடம், விவரம் ஆகியன ஃபேஸ்புக் பக்கம் மற்றும் வாட்ஸ அப் குழுவில் அறிவிக்கப்படும்.
மேலும் இந்த உபன்யாச வகுப்புகளுக்கும் முற்றிலும் இலவச அனுமதி அளிக்கப்படும்.
சத்சங்கத்தில் இணைய தொடர்புகொள்ளவும் 90804 12207, 7867042896


No comments :
Post a Comment